
பேராசிரியர் முனைவர். கா. அரங்கசாமி அவர்களின் நினைவேந்தல் விழா 29.10.2017 அன்று கோபி வைரவிழா மேனிலைப் பள்ளி, கே.எம்.ஆர் அரங்கில் நடைபெறுவதை முன்னிட்டு கோபி கல்வி மாவட்ட பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்திறன் போட்டிகளை கோபி வைர விழா மேனிலைப்பள்ளியும் முனைவர் கா. அரங்கசாமி – அறிவரசு அறக்கட்டளையும் இணைந்து 21.10.2017 அன்று வைரவிழா மேனிலைப்பள்ளியில் நடத்தினர். 105 பள்ளி/கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் தமிழ்த்திறனை சிறப்பாக வெளிப்படுத்தினர். மிகச்சிறப்பாக தமிழ்திறனை வெளிப்படுத்திய கீழ்கண்ட மாணவர்கள் பரிசு பெற்றனர். அவர்களை கோபி பகுதியை சார்ந்த திறன் வாய்ந்த பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர்.
வெற்றி பெற்றோருக்கும், பங்கு பெற்றோருக்கும் அவர்களை அனுப்பி வைத்த பள்ளி/கல்லூரி மேலாண்மைக்கும், ஒத்துழைப்பு நல்கிய தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைக்கும் நன்றி.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்:
| வகுப்பு | போட்டி | தலைப்பு | வெற்றி பெற்றோர் | பள்ளி |
| 6 – 8 | பேச்சுப் போட்டி | வாழ்க்கைக்கு வள்ளுவம் | முதலிடம்: N. நவீன்குமார் 7A | வைரவிழா மேனிலைப்பள்ளி கோபி |
| 6 – 8 | பேச்சுப் போட்டி | வாழ்க்கைக்கு வள்ளுவம் | இரண்டாம் இடம்: மு. வர்ஷா 8A | ஸ்ரீ வித்யாலயா பதின்ம மேனிலைப் பள்ளி, கோபி |
| 6 – 8 | பேச்சுப் போட்டி | வாழ்க்கைக்கு வள்ளுவம் | மூன்றாம் இடம்: பா. காருண்யா 8B | ஸ்ரீ குருகுலம் மேனிலைப்பள்ளி, மூலவாய்க்கால். |
| 6 – 8 | கட்டுரைப்போட்டி | வான்சிறப்பு (மழைநீர்) | முதலிடம்:
P. அருள்மதி 8B |
அரசு மேனிலைப்பள்ளி கடத்தூர் |
| 6 – 8 | கட்டுரைப் போட்டி | வான்சிறப்பு (மழைநீர்) | இரண்டாம் இடம்:
வெ. மதுமிதா 8C |
ஸ்ரீ வித்யாலயா பதின்ம மேனிலைப்பள்ளி கோபி |
| 6 – 8 | கட்டுரைப் போட்டி | வான்சிறப்பு (மழைநீர்) | மூன்றாம் இடம்:
சி. திருவெங்கடேஸ்வரன் 8B
க.மதுஸ்ரீ 8A
|
வைரவிழா மேனிலைப்பள்ளி, கோபி
புனித ஜான் டி பிரிட்டோ மகளிர், உயர்நிலைப்பள்ளி சத்தி |
| 9 – 10 | பேச்சுப் போட்டி | வள்ளுவர் கூறும் நட்பு | முதலிடம்:
மு. சுகனேஷ்வரன் 10E |
வைரவிழா மேனிலைப்பள்ளி, கோபி |
| 9 – 10 | பேச்சுப் போட்டி | வள்ளுவர் கூறும் நட்பு | இரண்டாம் இடம்:
S. அழகுதுவாரகா 9B |
ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக்பள்ளி, கோபி |
| 9 – 10 | பேச்சுப் போட்டி | வள்ளுவர் கூறும் நட்பு | மூன்றாம் இடம்:
பா. ஜெஷீமாபானு 9 |
அரசினர் உயர் நிலைப்பள்ளி, கலிங்கியம் |
| 9 – 10 | கட்டுரைப் போட்டி | வள்ளுவர் கூறும் சான்றோர் வழி | முதலிடம்:
ப. கௌசல்யா 9B |
அரசு மேல் நிலைப்பள்ளி, கடத்தூர் |
| 9 – 10 | கட்டுரைப் போட்டி | வள்ளுவர் கூறும் சான்றோர் வழி | இரண்டாம் இடம்:
L.V. ராகவன் 9E |
வைரவிழா மேனிலைப்பள்ளி, கோபி |
| 9 – 10 | கட்டுரைப் போட்டி | வள்ளுவர் கூறும் சான்றோர் வழி | மூன்றாம் இடம்:
ஆ. வர்ணா 9A |
சாரதா மேல்நிலைப்பள்ளி, கோபி |
| 11 – 12 | கவிதைப் போட்டி | மனிதநேயம் மலரட்டும் | முதலிடம்:
அதிபன். பா.ம XI E |
சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொடச்சூர், கோபி |
| 11 – 12 | கவிதைப் போட்டி | மனிதநேயம் மலரட்டும் | இரண்டாம் இடம்:
மூ.ஹர்ஷினி XI B |
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் |
| 11 – 12 | கவிதைப் போட்டி | மனிதநேயம் மலரட்டும் | மூன்றாம் இடம்:
ஏ.கலைவாணன் XI C |
வைரவிழா மேல்நிலைப்பள்ளி, கோபி |
| 11 – 12 | பேச்சுப் போட்டி | சமயக் குரவர் நால்வரின் பக்தி நெறி | முதலிடம்:
கு.பூபதி XI ஆ |
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி கவுந்தப்பாடி |
| 11 – 12 | பேச்சுப் போட்டி | சமயக் குரவர் நால்வரின் பக்தி நெறி | இரண்டாம் இடம்:
சு.கிருத்திக்குமார் XI ஆ |
அரசு மேனிலைப்பள்ளி தொட்டம்பாளையம் பவானி சாகர் |
| 11 – 12 | பேச்சுப் போட்டி | சமயக் குரவர் நால்வரின் பக்தி நெறி | மூன்றாம் இடம்:
ச.ர. பிரியதர்சினி XI ஆ |
சாரதா மேனிலைப்பள்ளி கோபி (மொடச்சூர்) |
| கல்லூரி மாணவ மாணவிகள் | கவிதைப் போட்டி | கொங்குமண் வாசனை | முதலிடம்:
மு. ஐனனி பி.எஸ்.சி, கணிதம் |
வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல் |
| கல்லூரி மாணவ மாணவிகள் | கவிதைப் போட்டி | கொங்குமண் வாசனை | இரண்டாம் இடம்:
சு. முத்துசாமி II பி.எஸ்.சி, இயற்பியல் |
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி |
| கல்லூரி மாணவ மாணவிகள் | கவிதைப் போட்டி | கொங்குமண் வாசனை | மூன்றாம் இடம்:
ம. பிரகாஷ் III வணிகவியல் |
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி |
| கல்லூரி மாணவ மாணவிகள் | பேச்சுப் போட்டி | கொங்கு நாட்டு அரசர்கள் | முதலிடம்:
சு. முத்துசாமி II பி.எஸ்.சி, இயற்பியல் |
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி |
| கல்லூரி மாணவ மாணவிகள் | பேச்சுப் போட்டி | கொங்கு நாட்டு அரசர்கள் | இரண்டாம் இடம்:
மு. ஐனனி பி.எஸ்.சி, கணிதம் |
வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல் |
| கல்லூரி மாணவ மாணவிகள் | பேச்சுப் போட்டி | கொங்கு நாட்டு அரசர்கள் | மூன்றாம் இடம்:
செ. மோகனப்பிரியா II பி.ஏ |
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி |

hiiiii
Nice..
good one nice,…