பாவலர். பேராசிரியர். முனைவர்.

முனைவரைப் பற்றி…

சித்தாந்த நன்மணி. முதுபெரும்புலவர். தமிழ்மாமணி. திருமுறைத் தென்றல். பாவலர். பேராசிரியர் முனைவர் கா.அரங்கசாமி. கோபி

பொன்னுலகு கண்ட நாள் :

22-10-1937

புகழுடம்பு எய்திய நாள்     :

30.10.2016

கல்வி :

எம்.ஏ.. எம்ஃபில். பி.எச்டி.

பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர். பொறுப்பு முதல்வர் (ஓய்வு). கோபி கலை அறிவியல் கல்லுாரி (தன்னாட்சி). கோபிசெட்டிபாளையம். ஈரோடு மாவட்டம்

கல்வி பணிகள்

  • 1961-1963 வரை சிக்கய்ய நாயக்கர் கல்லுாரி. ஈரோடு
  • 1963-1964 பூண்டிபுட்பம் கல்லுாரி. தஞ்சாவூர்.
  • 1964-1968 சிக்கய்ய நாயக்கர் கல்லுாரி. ஈரோடு
  • 1968-1996 கோபி கலைஅறிவியல் கல்லுாரி (தன்னாட்சி)
  • படைப்புக்கள் 28 நுாற்கள் மற்றும்
  • 1000 மேற்பட்ட கவிதை கட்டுரைகள்
  • இரு நுாற்கள் தமிழ்நாடரசின் பாராட்டைப்பெற்றவை
  • 1000 மேற்பட்ட சொற்பொழிவுகள்

நிகழ்வுகள்